பெயர்ச்சொல் தொகு

ஆதங்கம்

  1. குறையுணர்வு; மனக்குறை, ஏக்கம் கலந்த கவலை; துன்பம்
  2. முரசின் ஓசை, பறையின் ஓசை -

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. feeling of regret or anxiety; grief; grievance
  2. sound of drum
பயன்பாடு
  1. எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம் (தினமணி, 23 சூன் 2010)

தகவலாதாரம் தொகு

  1. பழனியப்பா சகோதரர்கள் நிறுவனத்தின் அகரமுதலி
  2. சென்னை பேரகராதி
  3. winslow இணைய அகராதி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதங்கம்&oldid=1121681" இலிருந்து மீள்விக்கப்பட்டது