ஆன்பொருநை
பொருள்
ஆன்பொருநை (பெ)
- ஓர் ஆறு; அமராவதி; ஆன்பொருந்தம்
- தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய (புறநா, 36)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a river near Karur
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆன்பொருநை--- DDSA பதிப்பு + வின்சுலோ +