ஆலோலம்
பொருள்
ஆலோலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- commotion - சஞ்சலம்
- sound of rushing water - நீரொலி
- expression employed to drive away birds - பறவைகளைத் விரட்டும் ஒலிக்குறிப்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே (பாடல்)
- பூவைகாள் செங்கட் புற வங்கா ளாலோலம் (கந்தபு. வள்ளி. 54).
- வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் (திரைப்பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
:
- அகல ஓலம் -> ஆல ஓலம் -> ஆலோலம்
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }