ஆழ்துளைக் கிணறு
:*(வாக்கியப் பயன்பாடு)இந்தியாவில் அதிகமாக ஆழ்துளைக் கிணறுகள், மத்தியப்பிரதேசத்தில் காணப்படுகிறது.
பொருள்
- ஆழ்துளைக் கிணறு = குழாய் மூலம், அடிநிலப் பகதியிலிருந்து நீர் அளிக்கும் கிணறு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு) ஆழ்துளைக் கிணறு என்பது, ஒரு பெயர்ச்சொல்.