பொருள்

இகும் (இ)

  1. இகும் என்னும் இடைச்சொல் முன்னிலை அசைச்சொல்லாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 26)
  2. இகும் என்னும் இடைச்சொல் ஏனைய தன்மை இடத்திலும் வரும் (தொல்காப்பியம் இடையியல் 27)
விளக்கம்
  • இக என்னும் இடைச்சொல் முன்னிலையில் மட்டும் வரும். இகும் என்னும் சொல் முன்னாலையிலும் தன்மையிலும் வரும்.
பயன்பாடு
  1. மெல்லம் புலம்ப காண்டிகும் யாமே - முன்னிலை (எம்மைக் காண்)
  2. காண்டிகும் அல்லமோ கொண்க - தன்மை


( மொழிகள் )

சான்றுகள் ---இகும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இகும்&oldid=994805" இலிருந்து மீள்விக்கப்பட்டது