இசங்கு
பொருள்
இசங்கு(வி)
- போதல். பிருந்தா வனத்துக்கு வழி இசங்கும்படி (ஈடு, 5, 10, 2).
- இயங்கு.
- சங்கஞ்செடி (பிங்.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- To go or lead to, as a way.
- mistletoe berry thorn.
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி