தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இடமயக்கம், பெயர்ச்சொல்.
  1. ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாகக் கூறும் இடமலைவு (W.)
  2. ஓரிடத்திற்குரியதை மற்றோரிடத்ததாகக் கூறும் இலக்கணவழு (நன். 374, மயிலை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (யாப்பு) A fault in poetry, which consists in the ascription of a wrong place of origin to natural products
  2. (இலக்கணம்) A defect which consists in the wrong use of persons



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடமயக்கம்&oldid=1250772" இலிருந்து மீள்விக்கப்பட்டது