இடும்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இடும்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இடும்பன், இடும்புக்காரன் - a haughty, violent, mischievous person; a giant.
- இடும்பி - இடும்பன் என்பதன் பெண்பால்; haughty woman -செருக்குடையவள்
- இடும்பர் - haughty persons, the arrogant - செருக்குடையோர்; இராக்கதர்
- இடும்புசெய் - provoke a person to anger; cause or do mischief; act presumptuously
- ஏழை இடும்பு - beggar's pride
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---இடும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +