இடைப்பிறவரல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • இடைப்பிறவரல், பெயர்ச்சொல்.
  1. எழுவாய் முதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை (நன். 356)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Word or words used as complements to the subject or predicate in a sentence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைப்பிறவரல்&oldid=1212349" இலிருந்து மீள்விக்கப்பட்டது