இனப்பெருக்கம்


பொருள்

இனப்பெருக்கம்(பெ)

  1. ஒரு இனத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததியை பெருக்குதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. reproduction
"https://ta.wiktionary.org/w/index.php?title=இனப்பெருக்கம்&oldid=1633292" இலிருந்து மீள்விக்கப்பட்டது