தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • இன்மை, பெயர்ச்சொல்.
  1. வறுமை - ஏழ்மை; செல்வமின்றி இருத்தல்
  2. இல்லாமை
    • இன்மையுள் இன்மை விருந்து ஒரால் (குறள் 153)
  3. உடைமைக்கு மறுதலை
  4. அறுவகை வழக்கினுள் ஒன்று .


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. poverty
நோயின்மை - பசியின்மை - சோர்வின்மை - களைப்பின்மை - ஒழுக்கமின்மை - தூக்கமின்மை - ஓய்வின்மை - வேலையின்மை



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்மை&oldid=1972812" இலிருந்து மீள்விக்கப்பட்டது