தமிழ்

தொகு
 
இமயம்:
இமயமலைத் தொடர்
 
இமயம்:
என்றால் பொன் என்றும் பொருள்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--हिम मय--ஹிம மய--மூலச்சொல்

பொருள்

தொகு
  • இமயம், பெயர்ச்சொல்.
  1. ஒரு குலமலை (பதிற்றுப். 43, 7.)---இமயமலை
  2. மந்தரமலை (சீவக. 963.)
  3. காண்க...மேரு (கலித். 38.)
  4. பொன்
    (எ. கா.) இமயம்புனைமன்றில் (குமர. பிர. சிதம்பரச்செய். 23). 7).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The Himālaya range, one of the aṣṭa-kula- parvatam,
  2. mount Mandara which was used as the churning staff for churning the sea of milk
  3. mount Mēru. See...மேரு
  4. gold

விளக்கம்

தொகு
  • இமயமலை என்று பொதுவாக அழைக்கப்படும் இமயமலைத்தொடர் அஷ்டகுலபர்வதம் என்று இந்துப்புராணங்களில் பரதக்கண்டத்திலுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட எட்டு மலைத்தொடர்களில் ஒன்றாகும்...பொன்னும் (தங்கம்) இமயம் எனப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமயம்&oldid=1415263" இலிருந்து மீள்விக்கப்பட்டது