இயல்புவாதம்

பொருள்

இயல்புவாதம், .

  • திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களை தொகுத்து வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்பதே வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இயல்புவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயல்புவாதம்&oldid=899112" இலிருந்து மீள்விக்கப்பட்டது