இயைபுத்தொடை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இயைபு + தொடை
பொருள்
தொகு- இயைபுத்தொடை, பெயர்ச்சொல்.
- (யாப்பு)
- ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது (இலக். வி. 723.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- concatenation in which the last letter of each line of a verse is the same; one of five toṭai,--தொடை- ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +