பொருள்

இரங்கல், (உரிச்சொல்).

  1. அரவம் (ஆரவாரம்)
  2. கழிவு (கழிந்த பொருளுக்காக இரங்குதல்)
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. bruit
  2. lose
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  1. முரசு இரங்கு முற்றம் = முரசின் அரவம் கேட்கும் முற்றம் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
  2. உடையது இழந்து உயிர் இரங்கி உருந்தார் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
(இலக்கணப் பயன்பாடு)
  1. துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர் (தொல்காப்பியம் 2-8-61)
  2. அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-62)



( மொழிகள் )

சான்றுகள் ---இரங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரங்கல்&oldid=999329" இலிருந்து மீள்விக்கப்பட்டது