இரப்பாளன்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இரப்பாளன்

பொருள்

தொகு
  • இரப்பாளன், பெயர்ச்சொல்.
  1. யாசகன்
  2. பிச்சைக்காரன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. beggar,

விளக்கம்

தொகு
  • இரப்பு + ஆள் (அன்) = இரப்பாளன்....எவ்வித வேலையும் செய்யாமல், வேலை செய்வதால் கிடைக்கப்பெறும் வருமானம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பணம், உணவு, பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்ப பிறரிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையை ஓட்டும் மனிதனை இரப்பாளன் என்பர்...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரப்பாளன்&oldid=1232506" இலிருந்து மீள்விக்கப்பட்டது