பொருள்

இரவரசு, .

  1. நிலவு
  2. திங்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. moon
விளக்கம்
  • இரவரசு - இரவுப்பொழுதில் வானில் அரசனாய் உலா வருவதால் இரவரசு என அழைக்கப்படுகிறது
பயன்பாடு
  • இன்றுப் அமாவாசைப் பொழுது ஆகையால் இரவரசுத் தென்படவில்லை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரவரசு&oldid=1014587" இலிருந்து மீள்விக்கப்பட்டது