திங்கள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திங்கள்,
பயன்பாடு
தொகுவிளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று (குறள் 1118)திருக்குறள் ஆங்கில பல்லறிஞர் உரை
- மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
- நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
- சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
- கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
- ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
- கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
- நாராயணனே, நமக்கே பறைதருவான்,
- பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.ஆண்டாள் திருவெம்பாவை,1 [1]
- திங்களை சூடி திருமேனியில் நீறுபூசி; மங்களம் தரும் மகேசா போற்றி! போற்றி!!
-
திங்கள்-ஆண்கடவுள்(Máni)
-
திங்களுக்கான குறியீடு
மொழிபெயர்ப்புகள்
தொகுசொல்வளம்
தொகுசெவ்வாய் -- வாரம் -- நாள் -ஆண்டு -- மாதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---திங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி