தமிழ்

தொகு
(கோப்பு)
 
அம்புலி:
நிலா

பொருள்

தொகு
  • அம்புலி, பெயர்ச்சொல்.
  1. நிலா, சந்திரன், திங்கள், மதி
  2. அம்புலிப் பருவம் - பிள்ளைக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டும் பருவம். (பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஒன்று)
  3. அம்புலி நீர் போல் குளுமை தரும் கோள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. moon
  2. the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child

பயன்பாடு

தொகு
  • அம்புலி காட்டி அமுதுஊட்டினாள் அன்னை
  • அம்மா! அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்! (பிரபாகரன் தாய் பார்வதி அம்மாளுக்குக் கண்ணீர் அஞ்சலி, வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)
அம்புலி போல நம்பிக்கை தேய்கின்றதே (திரைப்பாடல்)
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு (உருகுதே மருகுதே, திரைப்பாடல்)

 :நிலா - சந்திரன் - திங்கள் - புலி - அம்புவி




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்புலி&oldid=1979636" இலிருந்து மீள்விக்கப்பட்டது