பொருள்

இரவல்(பெ)

  1. கடன் = தற்போதைக்கு/சிறிது காலத்திற்கு பயன்படுத்திவிட்டு திரும்ப ஒப்படைக்கவேண்டிய (மற்றவரின்)பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • loan ஆங்கிலம்
பயன்பாடு
  • புத்தகங்களை இரவல் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் படிப்பேன்
  • யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது
  • இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா? (கண்ணதாசன் பாடல்>)
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரவல்&oldid=949230" இலிருந்து மீள்விக்கப்பட்டது