இராச்சொல்லாதது
பொருள்
இராச்சொல்லாதது(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- needle, a thing which should not be mentioned at night
- sweet flag, acorus calamus, of the same category
விளக்கம்
- இராச்சொல்லாதது = இரா + சொல்லாதது
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இராச்சொல்லாதது--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வசார், ஏமவதி, மூக்கில், வசநாபி, வசவாசி, அற்பகேசி, மேத்தியாசம்