தமிழ்

தொகு
 
இறுங்கு:
என்றால் சோளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இறுங்கு, பெயர்ச்சொல்.
  1. காண்க... சோளம்
    (எ. கா.) கதிரணி யிறுங்கொடு (சீவக. 1561).
  2. காக்காய்ச் சோளம் (மலை.)
  • தமிழகத்தின் பாரம்பரிய உணவுத் தானியம் சோளம்...இது வெள்ளை, சிவப்பு மற்றும் வெளிர் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் பயிராகிறது...கருப்பு இனத்தையே காக்காய்ச் சோளம் என்பர்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See...சோளம்
  2. great millet...(Sorghum vulgare)...(Holcus Saccharatus-White...(தாவரவியல் பெயர்))
  3. black Cōḷam...(sorghum-black) ...(Holcus Saccharatus-Black...(தாவரவியல் பெயர்))


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுங்கு&oldid=1284785" இலிருந்து மீள்விக்கப்பட்டது