தமிழ்

தொகு
 
இல:
எனில் இலவ மரம்--மரமும் காயும்
 
இல:
எனில் இலவமரம்-படம்:இலவம்பூ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இல, பெயர்ச்சொல்.
  1. இலவு--மரவகை
    (எ. கா.) இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641).
  2. ஏடீ யென்னும் பொருளுள்ள விளிப்பெயர்
    (எ. கா.) எவனில குறுமக ளியங் குதி (அகநா. 12).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. red-flowered silk-cotton tree
  2. always in the voc. case; used in ancient times in addressing a woman in a familiar manner


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + Bombax malabaricum

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல&oldid=1424220" இலிருந்து மீள்விக்கப்பட்டது