இலுப்பைப்பிண்ணாக்கு

தமிழ்

தொகு
 
இலுப்பைப்பிண்ணாக்கு:
படம்: இலுப்பை மரம்
 
இலுப்பைப்பிண்ணாக்கு:
படம்: இலுப்பை வித்துக்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இலுப்பைப்பிண்ணாக்கு, பெயர்ச்சொல்.
  1. இலுப்பைக்கட்டி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. cakes formed of the refuse of the oleaginous mahua seeds while the oil is crushed out in the oil-press, used as soap

விளக்கம்

தொகு
  • இலுப்பை வித்துக்களிலிருந்து எண்ணெய் பிழிந்தப்பிறகு உண்டாகும் பொருள் இலுப்பைப்பிண்ணாக்கு...(இலுப்பைக்கட்டி)...இது பற்பல விதங்களில் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலுப்பைப்பிண்ணாக்கு&oldid=1411875" இலிருந்து மீள்விக்கப்பட்டது