முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
இழுது
மொழி
கவனி
தொகு
தமிழ்
ஒலிப்பு
இல்லை
(
கோப்பு
)
பொருள்
இழுது
(
பெ
)
வெண்ணெய்
(எ. கா.)
இழுதார்மென் பள்ளிமேல் (
சீவக.
1576)
நெய்
(எ. கா.)
இழுதமை யெரிசுடர் விளக்கு(
சீவக.
2630)
நிணம்
(எ. கா.)
இழுதுடையினமீன் (
கம்பரா.
வருண. 29).
தேன்
(எ. கா.)
இழுதார் . . . பூ (
சீவக.
3137).
குழம்பு
(எ. கா.)
சேறிழுது செய்யினுள் (
பெரியபு.
திருநாட். 12).
தித்திப்பு
(எ. கா.)
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப (
புறநா.
65)
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
butter
ghee
fat
,
grease
honey
thick
semi-liquid
substance
sweetness
ஒத்த சொற்கள்
தொகு
சொல்வளம்
தொகு
இழுதுமீன்
இழு
,
இழுவை
கொழுப்பு
ஆதாரங்கள்
---
இழுது
---
DDSA பதிப்பு
+
வின்சுலோ
+