ஈதி (பெ)

பொருள்
  • ஆறு பெருங்கேடுகளால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் பெரும் தீங்கு. அவையாவன மிகுந்த மழை, மழியின்மை, எலி,விட்டில், கிளி, அரசின்மை ஆகிய ஆறு பெருங்கேடுகள்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

எலி, விட்டில், கிளி என்பன இவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் பெரும் சேதத்தால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் தீங்கு. ஒரோவொருகால் மிகப்பெரிய அளவில் இவற்றால் அழிவுகள் ஏற்படும். அரசின்மையைத் தவிர மற்ற ஐந்தும் இயற்கையின் சீற்றத்தால் எழுவன.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈதி&oldid=648544" இலிருந்து மீள்விக்கப்பட்டது