ஈன்
ஈன்(வி)
பொருள்
- கரு உண்டாதல் (வினை); கருவுயுர்த்தல் (வினை)
- பிற (த்தல்), தோன்றுதல்
- உண்டாதல், பெற்றெடுத்தல்
- இவ்விடம்
- இவ்வுலகம்
மொழிபெயர்ப்புகள்
to bear, to bring forth ஆங்கிலம் வார்ப்புரு:விளக்கம்vc
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் = பெற்றெடுத்த தாய் பசி உற்றாலும்.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + ,