உசுப்பு
பொருள்
உசுப்பு, வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உசுப்பிவிடு, உசுப்பேற்று - incite or stir up
- உங்க பேரைச் சொல்லி பாண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ணி, கட்சிக்குக் கெட்ட பேர் உண்டாக்குகிறான். (ஜூனியர் விகடன், 24-ஜூலை -2011)
- இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா (வின்னர் திரைப்பட வசனம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ,