உச்சவிரும்பிகள்


பொருள்

உச்சவிரும்பிகள், .

  1. உச்சவிரும்பி (ஒருமை)
மொழிபெயர்ப்புகள்
  1. Extremophiles ஆங்கிலம்
விளக்கம்
  • ... வாழத்தகாத அல்லது வாழ உகந்ததல்லாத இடங்களில் வாழக்கூடிய உயிர்களுக்கு உச்சவிரும்பிகள் என்று பெயர். இவ்வுயிர்கள் உச்ச சூழ்நிலைகளான வெந்நீரூற்று, உப்பனங்கள், அதிக அழுத்தமுள்ள பகுதிகளான ஆழ்கடல் முதலியனவற்றில் விரும்பி வாழ்கின்றன. இவைகளில் இருந்து பல அறியநொதிகள் பெறப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து பல அறிய பொருள்கிட்டும் என்கிற நோக்கில் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
பயன்பாடு
  • ... வெந்நீர் ஊற்றில் வாழக்கூடிய தெர்மோபிளசு அக்வாடிக்கசு என்னும் நுண்ணுழையாளிலிருந்து (டாக் பாலிமரேசு) டாக் மூலக்கூறு பெருக்கி கண்டெடுக்கப்பட்டு மூலக்கூறு உயிரியல் தொடர்பான ஆய்வில் பெரும்பங்கு வகிக்கிறது.




( மொழிகள் )

சான்றுகள் ---உச்சவிரும்பிகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உச்சவிரும்பிகள்&oldid=1633411" இலிருந்து மீள்விக்கப்பட்டது