உடுக்குறி
பொருள்
உடுக்குறி, .
- '*' குறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- asterisk symbol '*'
விளக்கம்
பயன்பாடு
- ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும். (மொழிப்பயிற்சி-48: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 17 ஜூலை 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உடுக்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற