உடுபதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உடுபதி, பெயர்ச்சொல்.
- சந்திரன், உடுக்கோன் (திவாகர நிகண்டு)
- காண்க: மரமஞ்சள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண் (கம்பரா. வரைக்காட்சி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +