உபாகர்மம்
பொருள்
உபாகர்மம்(பெ)
- புதுப்பூணூல் அணியும் சடங்கு; சிராவணச் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் (புதுப்பூணூல் அணிவித்தல் முதலிய) செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உபாகர்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +