உபவீதம்
பொருள்
உபவீதம்(பெ)
- பூணூல்
- இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூலணிகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacred thread of three strands, worn by people belonging to certain castes
- wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- உபவீதம் X பிராசீனாவீதம்
ஆதாரங்கள் ---உபவீதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முப்புரி - நூல் - உபநயனம் - சடங்கு - பூணூல் - பிராசீனாவீதம்