ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முப்புரி, (பெ).

  1. மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு
  2. முப்புரம், திரிபுரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cord of three strands; triple thread
  2. the three aerial cities burnt by Lord Siva
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • முந்நூல்கொண்டுமுப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
முப்புரிநூல் - முப்புரிநூலோர் - பூணூல் - உபநயனம் - முப்புரிமுண்டு - முப்புரிச்சவுக்கம் - முப்புரம்


( மொழிகள் )

சான்றுகள் ---முப்புரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்புரி&oldid=1213743" இலிருந்து மீள்விக்கப்பட்டது