முப்புரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முப்புரம், (பெ).
- திரிபுரம் - சிவபெருமானால் எரிக்கப்பட்டு மூன்று நகரங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே (பட்டினத்தார்)
- ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---முப்புரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற