பொருள்

உயா, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்


விளக்கம்
  • பருந்தின் ஒலியை உயா-ஒலி என்றும், உயங்கல்-ஒலி என்றும் வழங்கினர்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "பருந்து இருந்து உயாவிளி பயிற்றும் யா உயர் நனந்தலை" - அகநானூறு 19
(இலக்கணப் பயன்பாடு)
  • "உயாவே உயங்கல்" - தொல்காப்பியம் 2-8-72



( மொழிகள் )

சான்றுகள் ---உயா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயா&oldid=999177" இலிருந்து மீள்விக்கப்பட்டது