உயிரிழ
பொருள்
உயிரிழ வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- இறந்து போ, சாவு, செத்துப்போ எனும் பொருள் தரக்கூடிய மற்றொரு சொல்
பயன்பாடு
- செய் அல்லது செத்துமடி! இதனை செய் அல்லது உயிரிழ! என்றும் கூறலாம்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயிரிழ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி