பொருள்

(பெ) உரவோர்

  1. ஊக்கம் உடையோர்
  2. மனவலிமை உடையோர்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு (திருக்குறள். ஊக்கமுடைமை)
  • ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து (திருக்குறள் 136)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரவோர்&oldid=1285749" இலிருந்து மீள்விக்கப்பட்டது