உறப்பு
பொருள்
உறப்பு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- intensity ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- விறந்த காப்பொடு என்றக்கால் செறிந்த காப்பொடு என்பதாம் (இளம்பூரணர் விளக்கம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" - தொல்காப்பியம் 2-8-50
( மொழிகள் ) |
சான்றுகள் ---உறப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற