ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உலப்பு(பெ)

  1. அழிவு
    • உலப்பிலின்பமோடு (மணி. 6, 111).
  2. குறைவு
    • உலப்புறா தெவையுமீவோர் (கந்தபு. திருவவ. 9).
  3. சாவு
    • உலப்பினைக் கடக்குமாறு (காஞ்சிப்பு. மணிக. 5).
  4. அளவு
    • மிடைந்தவ ருலப்பிலர் (கம்பரா.உருக்கா. 23).
  5. உதவுகை
    • ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. wasting,perishing
  2. deficiency, defect
  3. death
  4. limit, measure
  5. assistance, help
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உலப்பில் உலகத்து உறுதியே நோக்கி (பழமொழி நானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---உலப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலப்பு&oldid=1103932" இலிருந்து மீள்விக்கப்பட்டது