ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

உலோபம்(பெ)

  1. பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
    • உட்டெறு வெம்பகையாவ துலோபம் (கம்பரா. வேள்விப்.32)
  2. குறைவு
    • மந்திரவுலோபம்.
  3. கெடுதல்விகாரம்
    • ஆன்றாமுலோபத்தொடாகமம் (வீரசோ.சந்தி. 10)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. avarice, miserliness, penuriousness
  2. want, shortcoming, deficiency
  3. (Gram.) dropping a letter, by rule of combination; elision in canti;
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே (கம்பரா. தாடகை.) - உள்ளத்தில் பருத்த பிணிப்பு நீங்காத ஈகையற்ற தன்மை ஒன்று மட்டுமே

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலோபம்&oldid=1242436" இலிருந்து மீள்விக்கப்பட்டது