உள்ளடக்கம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உள்ளடக்கம், பெயர்ச்சொல்.
  1. எண்ணங்களை வெளிவிடாமை
  2. அடக்கிவைத்த பொருள்
  3. உள்ளிருக்கும் விடயம் அல்லது பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. reservedness, reticence, uncommunicativeness
  2. hidden resources
  3. subjects or things that are concealed inside a matter

விளக்கம்

தொகு
  • பொதுவாக வெளியேத்தெரியாமல், உள்ளடங்கியிருக்கும் விடயங்கள் அனைத்துமே உள்ளடக்கம் என குறிக்கப்படும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளடக்கம்&oldid=1996930" இலிருந்து மீள்விக்கப்பட்டது