ஊசிக்குந்தம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஊசிக்குந்தம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
அமைப்பு
தொகுஇதன் உடலின் மேற்பகுதி தடிமனாகவும் கீழ்ப்பகுதி மெல்லியதாகவும் செங்கால் (parallel shank) உடையதாகவும், முனைப்பகுதி தட்டையாகவும் பல்வேறு குறுக்களவுகளில் கிடைக்கின்றன.
விளக்கம்
தொகு- கட்டாணி அல்லது தறையாணியின் தட்டை (Flat) முனையில் நெருக்கமாகப் பொருந்தும் வகையில் இதன் முனைப்பபகுதியும் தட்டையாக இருக்கும்.
பயன்பாடு
தொகு- இரு உறுப்புகளை இணைக்கும் கட்டாணியை (cotter pin) அல்லது தறையாணியை (Revet) துளையில் இறுக்கமாகச் செருகவும், செருகியிருப்பதைக் கழற்றவும் ஊசிக்குந்தம் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு என்னும் இலக்கிய வரி !(வரி : 41)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html