pin punch
pin punch
ஆங்கிலம்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
தமிழ்
தொகுஊசிக்குந்தம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
அமைப்பு
தொகு- இதன் உடலின் மேற்பகுதி தடிமனாகவும் கீழ்ப்பகுதி மெல்லியதாகவும் செங்கால் (parallel shank) உடையதாகவும், முனைப்பகுதி தட்டையாகவும் பல்வேறு குறுக்களவுகளில் கிடைக்கின்றன.
விளக்கம்
தொகு- கட்டாணி அல்லது தறையாணியின் தட்டை (Flat) முனையில் நெருக்கமாகப் பொருந்தும் வகையில் இதன் முனைப்பபகுதியும் தட்டையாக இருக்கும்.
பயன்பாடு
தொகு- இரு உறுப்புகளை இணைக்கும் கட்டாணியை (cotter pin) அல்லது தறையாணியை (Revet) துளையில் இறுக்கமாகச் செருகவும், செருகியிருப்பதைக் கழற்றவும் ஊசிக்குந்தம் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு என்னும் இலக்கிய வரி !(வரி : 41)
(இலக்கணப் பயன்பாடு) ... சொல்வளம் [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html