ஊடல்
பொருள்
- (பெ)ஊடல்
- பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல்
- கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- bouderie
- 'pretending to be angry', temporary quarrel, fight
விளக்கம்
பயன்பாடு
- கணவன் மனைவியிடையே ஒரு சிறிய ஊடல், அவ்வளவுதான் (Just a temporary quarrel between husband and wife)
- ஊடலும், கூடலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை (Life is both quarreling and coming together)
- தலைவி ஊடல் கொண்டு தலைவனை பிரிந்து செல்கிறாள் (angry, the lady leaves her man)
- ஊடல் கூடல் காதலர் விளையாட்டு
(இலக்கியப் பயன்பாடு)
-
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு