பொருள்

பிணக்கு வினைச்சொல் .

  • சண்டை
  • போர்
  • மோதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. conflict
  2. sulking
விளக்கம்
  • பிணக்கு = ஒருவர் மற்றவரிடம் இடும் மோதலைக் குறிக்கும்
பயன்பாடு
  • அவனுடன் எனக்குப் பிணக்கு அதனால்தான் அவனிடம் உரையாடுவதில்லை.


( மொழிகள் )

சான்றுகள் ---பிணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற


சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணக்கு&oldid=1997285" இலிருந்து மீள்விக்கப்பட்டது