தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிணக்கம், பெயர்ச்சொல்.
  1. மாறுபாடு
    (எ. கா.) பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து(தேவா.. 29, 2)
  2. ஊடல்(பேச்சு வழக்கு)
  3. நெருக்கடி(W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Disagreement
  2. Sulks, bouderie
  3. Press of a crowd; pressure
  4. Twisting, interlacing, plaiting



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணக்கம்&oldid=1894845" இலிருந்து மீள்விக்கப்பட்டது