தமிழ்

தொகு
 
ஊட்டி:
குரல்வளை
 
ஊட்டி:
மழை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஊட்டி, பெயர்ச்சொல்.
  1. பறவைவிலங்குகளி னுணவு (திவா.)
  2. உணவு
    (எ. கா.) வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்த்த சரீரமானது (ஈடு. 2, 6, 6).
  3. குரல்வளை
    (எ. கா.) கழுத்தினொடு மூட்டியு மரியாநின்றார் (பெரியபு.அரிவா. 17).
  4. மழை (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. adam's apple
  2. food of birds and beasts
  3. food
  4. rain lit. that which feeds

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊட்டி&oldid=1968497" இலிருந்து மீள்விக்கப்பட்டது