ஊரார்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஊரார், பெயர்ச்சொல்.
- ஊரவர்
- அன்னியர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- மறைபெற லூரார்க் கரிதன்றால் (குறள், 1180)
- ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் (பழமொழி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +