ஊற்றுப்பூ
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊன்று + பூ
- Cocos Nucifera--Cake..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- ஊற்றுப்பூ, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இஃதொரு அசுத்தமான உணவு...புதியத் தேங்காய்ப் பிண்ணாக்கில் சிறிது வெல்லம் சேர்த்து உண்டால் மிகச் சுவையாக யிருக்கும்...ஆனால் சொறி, நமைச்சல், சிரங்கு, விரணம், நீங்காத கரப்பான், உடலெல்லாம் மறு, வயிற்றில் கிருமிகள் முதலியவை உண்டாகும்...சில உணவகங்களில் இதில் சட்டினித் தயாரித்து தேங்காய்ச் சட்டினி எனச் சொல்லி வழங்குவர்... இதைத் தின்பதைத் தவிர்த்தல் நன்று...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +